இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 69-வது பிறந்த நாள்!- (படங்கள்)
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (18.11.2014) 69-வது பிறந்த நாள், இதனை முன்னிட்டு அலரி மாளிகையில் மனைவி மற்றும் தனது 3 மகன்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.