திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம், அதன் தலைவரும் மேல்புழுதியூர் ஊராட்சி மன்ற தலைவருமான கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் செயலாளர் மேல்ராவந்தவாடி செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், கரியமங்கலம் ராமமூர்த்தி, காயம்பட்டு சித்ரா ரவிக்குமார், மேல்செங்கம் குப்பன், குப்பநத்தம் ஜெயபிரகாஷ், வளையாம்பட்டு சிவக்குமார், அன்வராபாத் ராமஜெயம், மேல்வணக்கம்பாடி சந்தோஷ், மேல்பென்னாத்தூர் காந்தி சின்னகுழந்தை உள்ளிட்ட அனைத்து ஊராட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
– செங்கம். மா.சரவணக்குமார்.