இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரை கோடம்பாக்கம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply