Home|News|சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்! தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (15.12.2014) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கு எதிரே கருப்புச் சட்டையணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். -பி.கணேசன் @ இசக்கி.