திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் இறுதி ஊர்வலம் அவரின் இல்லத்திலிருந்து தொடங்கியது. திரைப்படத் துறையினர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பாலசந்தரின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இயக்குநர் பாலசந்தரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டன.
-ஆர்.அருண்கேசவன்.