இந்தியாவில் கல்வியை உள்ளடக்கியதாகவும், ஆரோக்கியமானதாகவும், வேரூன்றியதாகவும், எதிர்காலத்திற்கேற்ற வகையிலும் மாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர் நரேந்திர மோதி.

தேசிய கல்விக் கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சர் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து, பிரதமர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்;

“மத்திய கல்வி அமைச்சர் திரு @dpradhanbjp, இந்தியாவில் கல்வியை உள்ளடக்கியதாகவும், ஆரோக்கியமானதாகவும், வேரூன்றிய மற்றும் எதிர்காலத்திற்கேற்ற வகையிலும் மாற்ற விரிவான தேசிய கல்விக் கொள்கை 2020 எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை எழுதியுள்ளார். படியுங்கள்!”

திவாஹர்

Leave a Reply