சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைப்பெற்றது. விழிப்புணர்வுப் பேரணியை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவிக்குமார் துவக்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-பி.கணேசன் @ இசக்கி.