இசை ஜாம்பவான் மிக் ஜாகரின் பதிவுக்குப் பிரதமர் நரேந்திர மோதி இன்று பதிலளித்தார்.
இந்தியாவில் இருந்ததன் மகிழ்ச்சி பற்றி திரு ஜாகர் பதிவிட்டுள்ளார். அவரது பிரபலமான சில பாடல்களைக் குறிப்பிட்டு, சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அவருக்கு பதிலளித்து கூறியிருப்பதாவது;
“நீங்கள் விரும்புவதை உங்களால் எப்போதும் பெற முடியாமல் போகலாம் “, ஆனால் இந்தியா அனைவருக்கும் ஆறுதலையும் ‘திருப்தியையும்’ வழங்குவதற்குத் தேடுபவர்களால் நிறைந்த நாடு.
இங்குள்ள மக்கள் மற்றும் கலாச்சாரத்துக்கு மத்தியில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்ததை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வாருங்கள்…”
எம்.பிரபாகரன்