மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் சென்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.”

எஸ் சதிஷ் சர்மா

Leave a Reply