இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தினசரி செலவு ரூ. 2850 முதல் 8000 மட்டுமே செலவு செய்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது ஒருநாள் செலவு 2 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது இலங்கை அதிகாரிகளையும், மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-எஸ்.சதிஸ் சர்மா.