ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டி!

ADMK Candidate

அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி.

DMK Candidate Anand

தி.மு.க. வேட்பாளர் என் ஆனந்த்.

BJP Subramaniam

பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம்.

CPM Annadurai

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் அண்ணாதுரை.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் 30.01.2015 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் பெயர், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகள் வருமாறு:-
sr by el1 copy sr by el2 copy

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in