அசாம் மாநிலம் குவஹாத்தியில் 2024, பிப்ரவரி 13 அன்று குடியரசு துணைத்தலைவர் பயணம் மேற்கொள்கிறார் .

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 2024, பிப்ரவரி 13 அன்று அசாம் மாநிலம் குவஹாத்தி செல்ல உள்ளார்.  தமது ஒருநாள் பயணத்தின் போது, அசாம் வைபவ், அசாம் செளரவ், அசாம் கௌரவ் ஆகிய அசாம் மாநிலத்தின் உயரிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply