மாநில கவர்னர்கள் மாநாடு இன்று காலை டெல்லியில் துவங்கியது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 21 மாநில கவர்னர்கள், துணை நிலை கவர்னர்கள் மற்றும் பிரதமர் ஆகியோர் பங்கேற்றனர். உள்நாட்டு பாதுகாப்பு, நிதிதேவைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
-சி.மகேந்திரன்.