ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால், இன்று (12.02.2015) காலை பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பேசினார்.
பிப்ரவரி 14- ல் நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வாருங்கள் என பிரதமர் நரேந்திர மோதிக்கு அழைப்பு விடுத்தார். எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.
-சி.மகேந்திரன்.