ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அமைதியான முறையில் இன்று நடைப்பெற்றது. இத்தேர்தலில் 82.54 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 322 மையங்களில், மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 79 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து ஆறு ஆண்களும், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 56 பெண்களும், 7 திருநங்கைகளும் வாக்களித்துள்ளனர்.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை விட, 1.59 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in