பொதுத்தேர்வு : +2 மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட்!

 STUDENT.jpg1
STUDENT

+2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் + 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வுக்காக ஹால்டிக்கெட்டை அரசு தேர்வுத்துறையின் www.tndge.in என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம்  செய்துகொள்ளலாம் என்று, அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

-ஆர்.பிரியதர்ஷிணி.