பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

petrol

Untitled

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.    பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.18 அதிகரித்துள்ளது.   டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.09 அதிகரித்துள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

-கே.பி.சுகுமார்.