பிரதமரை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோதியை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடு புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.

எம்.பிரபாகரன்

Leave a Reply