News
Category: News
Ullatchithagaval
News
துருக்கியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இன்று நேரிட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.
News
பிரதமர் நரேந்திர மோதியை மிசோரம் ஆளுநர் சந்தித்தார்.
News
விண்வெளிப் பொருளாதாரம் 8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இது 44 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – டாக்டர் ஜிதேந்திர சிங்.
News
பாலியல் கொடுமை ‘மேடை நகைச்சுவை’யா?”- சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி.
News
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
News
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் பெல்ஜியம் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
News
கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிவந்த ஜகபர் அலி விபத்தில் இறந்த சம்பவத்தின் உண்மை நிலையை தமிழக அரசு வெளிக்கொண்டுவந்து, நியாயம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News
மக்களுக்காக போராடுபவர்களை கொல்வதுதான் திராவிட மாடலா: சீமான் பாய்ச்சல்
News