Category: News

Ullatchithagaval

News

தமிழக அரசு – மாநிலம் முழுவதும் பொது மக்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை என அனைவரையும் பாதுகாக்கும் விதமாக 24 மணி நேர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.