Category: News

Ullatchithagaval

News

திருச்சி மலைக்கோட்டை குகையில் ‘சிரா’ என்ற சமணத்துறவி தங்கி தவமிருந்ததால் இது ‘திரு – சிராப் – பள்ளி’ எனப் பெயராகி.. அது காலப்போக்கில் திருச்சிராப்பள்ளி என்று மருவியது: திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை!- முழு விபரம்.