Category: News

Ullatchithagaval

News

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும்; அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன பலகைகளும் தெலுங்கிலேயே வைக்கப்பட வேண்டும்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி உத்தரவு.