Category: News

Ullatchithagaval

News

இலங்கை கடற்படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்க வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.