Category: News

Ullatchithagaval

News

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்: மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் ஆணையம் கடிதம்.