Category: News

Ullatchithagaval

News

பொது நலனுக்காக போராடும் மக்களுக்கு ஆதரவு அளிப்பது தான் நல்ல ஆட்சிக்கு அழகு; அதை விடுத்து அடக்கு முறைகள் மூலம் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், போராட்டம் பரவ வழி செய்துவிடும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் அறிக்கை.