Category: News

Ullatchithagaval

News

ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு, மருத்துவ வல்லுனர்கள், நீதிபதிகள் அடங்கிய பல்துறை விசாரணைக்குழுவை (Multi Disciplinary Investigation Team)அமைத்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை.