Category: News

Ullatchithagaval

News

பாலாற்றில் ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகளை கட்டுவதால், பாலாற்று தண்ணீரை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறும்: தமிழக அரசிற்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் எச்சரிக்கை.

News

ஆறுகளைச் சுத்தம் செய்தல், குளங்களைச் சீரமைத்தல், கால்வாய்களைச் சீரமைத்தல் போன்ற பல்வேறு நீர்நிலைகளை மேம்படுத்த மாபெரும் மக்கள் இயக்கம் செயல்படுத்தப்படும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்.

News

வரிச் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை; தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை.