Category: News

Ullatchithagaval

News

முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக பிரதமருடன் பேசி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறக்க இயலுமா… இயலாதா? என்பதைக் கேட்டு தெளிவுபடுத்த வேண்டும். அவசரச்சட்டம் பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றால், ஆந்திர மாநிலத்தின் பல இடங்களில் நடத்தப்பட்டது போன்று தமிழகத்திலும் சட்டம் & ஒழுங்குக்கு பாதிப்பின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்கவேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் அறிக்கை.

News

ஜல்லிக்கட்டு நடத்தியதற்காகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை வேண்டும்; அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் அறிக்கை.