Category: News

Ullatchithagaval

News

மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு ஆட்சியாளர்களின் வருவாய் தான் அதிகரித்ததே தவிர அரசின் வருவாய் அதிகரிக்கவில்லை; தமிழகத்தில் நடந்த மணல் கொள்ளை மற்றும் ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை!