Category: News

Ullatchithagaval

News

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்தோ அல்லது அவர் மரணம் குறித்தோ இதுவரை ஒரு வார்த்தைக்கூட பேசாமல் தொடர்ந்து மௌனம் சாதித்து வரும் சசிகலா, ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

News

கருப்புப் பண முதலைகள் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதை தடுக்காத மத்திய அரசு, ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வருபவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவறு; இதை கைவிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை!

News

தேவையில்லாத புதிய அதிகார மையங்களை உருவாக்கும் தமிழக அரசு, அவசியமான பணிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் அலட்சியம் காட்டுவது முரண்பாடுகளின் உச்சம் ஆகும் : பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை.