Category: News

Ullatchithagaval

News

இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கொண்டு, இறைவனிடத்தில் மனதையும், மதியையும் அர்ப்பணித்து வாழ்ந்தால், உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கும்: முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” வாழ்த்து.

News

2006-ல் அ.தி.மு.க.வினர் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட போது, தனி ஆளாக, நான் மட்டும் அவையில் பங்கேற்று விவாதத்தில் பேசினேன். அதுபோல துணிவு இருந்தால் தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அவைக்கு வந்திருக்க வேண்டும். பேசியிருக்க வேண்டும்: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆவேசம்.