Category: News

Ullatchithagaval

News

1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் கச்சத்தீவு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை நீக்குவதன் மூலமே பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரிய உரிமையோடு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.

News

பிரபாகரன் ஓர் பயங்கரவாத தலைவர், எனினும் அவருக்கு எதிராக போராடிய இராணுவத்தினரின் குடும்பத்தை அவர் தாக்கவில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்ஸ என்னைத் தாக்கி சிறையில் அடைத்தார். எனது பிள்ளைகளை பழி வாங்கினார்: சரத் பொன்சேகா தகவல்.

News

ராணுவப் புரட்சியின் காரணமாக துருக்கியில் நிலவிய கடினமான சூழலிலும், தடகள வாகையர் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக மாணவ, மாணவியர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஊக்கத்தொகை வழங்கினார்.