Category: News

Ullatchithagaval

News

வழக்கறிஞர்கள் புதிய சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு! -2009-ம் ஆண்டு தடியடி சம்பவத்துக்கு பின்னர் போலீசார்தான் வழக்கறிஞர்களுக்கு எதிரியாக இருந்தனர். ஆனால், தற்போது அவர்கள் நண்பர்களாகி விட்டனர். தமிழக நீதித்துறைதான் தற்போது வழக்கறிஞர்களுக்கு எதிரியாகிவிட்டது: சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் புலம்பல்.

News

தமிழக நலன்களை காப்பதிலும், தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை விரைந்து பெற்றுத் தருவதிலும் முன் நிற்பவர் வெங்கையா நாயுடு : தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பாராட்டு.