Category: News

Ullatchithagaval

News

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை உடனடியாக உருவாக்க வேண்டும்: டெல்லியில் நடைப்பெற்ற வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உரை.

News

வழிப்பறி சம்பவத்தின் போது இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி உயிரிழந்த நந்தினி மற்றும் சேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நஜ்ஜீக்கு 1லட்சம் ரூபாயும் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு.

News

கோயம்புத்தூர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேவையான பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் நியமனம்: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு.