Category: News

Ullatchithagaval

News

தமிழகத்தில் காற்றாலை மூலம் கிடைக்கும் உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு வழங்க மின் வழித்தடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.

News

கச்சா எண்ணெய் விலை சரிந்த போது அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் கலால் வரியை உயர்த்தி பயனடைந்த மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயரும் போது வரியை குறைக்காமல் மக்கள் மீது முழு சுமையையும் சுமத்துவது முறையல்ல: மருத்துவர் இராமதாசு அறிக்கை.