Category: News

Ullatchithagaval

News

கச்சத்தீவைப் பற்றி வெளியில் இருந்து கொண்டே மு.கருணாநிதி அறிக்கை விடுகிறார்; வக்கிருந்தால் தி.மு.க. உறுப்பினர்கள் அதற்குப் பதில் சொல்ல வேண்டும், இல்லையென்றால், கருணாநிதியை இங்கே அழைத்து வரவேண்டும்: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆவேசம்.

News

கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை பற்றி கேள்வி கேட்பதற்கு தி.மு.க. உறுப்பினர்களுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆவேசம்.