Category: News

Ullatchithagaval

News

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் ரூ.272 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4044 அடுக்குமாடி குடியிருப்புகளை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைத்தார்!