Category: News

Ullatchithagaval

News

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நீதித்துறை சார்பில் 1 கோடியே 28 லட்சத்து 7 ஆயிரத்து 498 ரூபாய் நிதி: தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவிடம், அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி வழங்கினார்.

News

அகில இந்திய காவல்துறையினருக்கான பணித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்களுக்கு ரூ.1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் பரிசுத்தொகையினை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கினார்.