Category: News

Ullatchithagaval

News

உண்மையான வளர்ச்சியின் அளவுகோல் பெண்கள் எவ்வாறு வளர்ச்சிபெற்றுள்ளனர் என்பதே ஆகும்; பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் சட்ட முன்வடிவை ஒரு மனதாக நிறைவேற்றிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்!