Category: News

Ullatchithagaval

News

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏதுவாக, மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை உடனடியாக பிறப்பிக்கவேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.

News

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிராவில் மாட்டு வண்டி பந்தயங்கள் நடத்துவதற்கு சுற்றுச் சூழல் வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் வழங்கிய உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது!