Category: News

Ullatchithagaval

News

1974,1976–ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி கடல் எல்லையை ஏற்க கூடாது! கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்ப பெற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!