Category: News

Ullatchithagaval

News

தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள்: கழக உடன்பிறப்புகளுக்கு தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா மனம் திறந்த மடல்.