Category: News

Ullatchithagaval

News

தூய்மையை நிறுவனமயமாக்குதல், 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைத்தல் ஆகிய இலக்குகளை அடைய, “சிறப்பு இயக்கம் 4.0”-ஐ நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.