Category: News

Ullatchithagaval

News

புதுதில்லியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் இல்லங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நடவடிக்கை எடுத்து வருகிறது .

News

தற்சார்பு இந்தியா: ஆயுதப்படைகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

News

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான கூட்டத்திற்கு மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நாளை தலைமை வகிக்கிறார்.

News

உணவு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பெரிய உற்பத்தியாளர்களாக செயல்பட்டு, விவசாயிகள் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்கிறார்கள்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் .