Category: News

Ullatchithagaval

News

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அளித்த புகாரின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.