Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!-‌ ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.