News
Category: தமிழ்நாடு
Tamil Nadu News
News
பட்டாசுக் கடைகளில் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News
கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல், உயர்கல்வித் துறையில் பொது பாடத் திட்டத்தை இந்த ஆண்டு முதல் புகுத்த நினைக்கும் திமுக அரசு!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.
News
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 10000 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
என்.எல்.சி தடியடி : கைது செய்யப்பட்ட அப்பாவி பா.ம.க. தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News
10 ஆண்டுகள் பொறுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு, விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் வரை 10 நாட்கள் பொறுக்க முடியாதா?-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி.
News
காயர் பித் மற்றும் பிற தென்னைநார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
கனவு உலகில் இருக்கும் திமுக அரசின் பொம்மை முதலமைச்சர்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்.
News
விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல் .
News