News
Category: தமிழ்நாடு
Tamil Nadu News
News
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநில தலைவர் K. அண்ணாமலை சந்திப்பு!-திமுக மீதான ஊழல் புகார் குறித்த பட்டியலை வழங்கினார்.
News
விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பு: மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News
என்.எல்.சி நிர்வாகம் நிலம் அளித்த விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News
ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News