News
Category: தமிழ்நாடு
Tamil Nadu News
News
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
News
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு திறமையற்ற தி.மு.க. அரசு தான் காரணம்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News
100% எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மத்திய அரசே கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமை பறிப்பு: கைவிட வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News
தென் சென்னை தொகுதி பொறுப்பாளர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை .
News
ஓய்வூதியதாரர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, உயிர்வாழ் சான்றிதழ் தொடர்பான 31-05-2023 நாளிட்ட நிதித் துறை அரசாணை எண். 165-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News
மத்திய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News
பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு காரணம் யார்? விசாரணை தேவை!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் உயர்த்திய மின்சார கட்டணத்தை தமிழக அரசு திரும்பபெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகங்களில் த.மா.கா. சார்பில் மனு.
News