Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

கோவையில் அனுமதி பெற்று போராட்டம் நடத்திய அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்; தொழிலாளர்கள் & பிற தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களை கைது செய்த திமுக அரசுக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்.

News

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.